"ஜல்லிக்கட்டு நம் பாரம்பரியம்...." ஆனால் நாம் இன்று அதையும் தாண்டி யோசிக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இன்றைய போராட்டங்கள் மாணவர் போராட்டங்கள் என்றோ இளைஞர்கள் போராட்டங்கள் என்றோ முத்திரை இட முடியாது....
அதற்கும் மேல் இது மக்களின் பொறுமையின் விழுமின் வெளிப்பாடு என்றே கருதவேண்டும்....
ஜல்லிக்கட்டு என்னும் மையத்தை கொண்ட ஒரு தொடக்கமே....
தொடர்ந்து தண்ணீர், இயற்கை விவசாயம், மனித உரிமை என்று இந்த வட்டம் பெரிதாக வேண்டும்....
அதுவே அரசியலாக மாறி ஒரு வளமான தேசம் உருவாக வேண்டும்....
என்னுடைய சிந்தனை கற்பனையாக கூட இருக்கலாம்....கனவு காண்கிறேன் .... கற்பனை நிஜமானால் மகிச்சியே.....
0 comments: