மீண்டும் ஒருமுறை காதலில் விழுகிறேன்......
இந்தமுறை நிச்சயம் வெற்றி தான்......
ஏனெனில்...
நான் காதலிப்பது என் மனைவியாயிற்றே....
எங்கள் பிரிவு காதலை அதிகமக்கிறது......
காதல் என்னை கவிஞனாக்கியது.....
குறிப்பு : என் கவிதைக்கு சொந்தக்காரி என் மனைவி மட்டுமே
If "66 A" is for students, teenagers, general public who react for the "so called" leaders atrocity......then y dont the same act go on against the ministers/leaders who tweet/comment regarding national issues just like that?????
"ஆஹா...
நட்சத்திரம் அழகு!!
மேகங்கள் அழகு!!
நிலா அழகு!!
வீசும் காற்று அழகு!!
மழை அழகு!!
மண் வாசம் அழகு!!
இத்தனை அழகும் தெரியாமல் போனதடி
நீ என்னோடு இருக்கையில்....."
குறிப்பு : என் கவிதைக்கு சொந்தக்காரி என் மனைவி மட்டுமே
இளைஞர்கள் நம் உண்மையான தலைவர்களின் (காந்தி, பெரியார், காமராஜர், ஜீவா) சரித்திரத்தை படிக்க வேண்டும்....அப்பொழுதுதான் அரசியல் விழிப்புணர்ச்சி வரும்....- அது தான் இப்பொழுது நாம் நாட்டிற்கு தேவை.......
"உன்னை நினைக்க ஒரு மணித்துளி போதும்.....ஆனால் உன்னை மறக்க வழி ஏதும் இல்லை......"
அடடா.... "காதல்" மட்டும் தான் பிரிவிலும் சேர்க்கிறது
குறிப்பு : என் கவிதைக்கு சொந்தக்காரி என் மனைவி மட்டுமே
My wife's birthday is on 21st March, 2015......This is the first year since 2010 after marriage, I am not with her on her special day....but i have not left her alone.....our little angel is with her on my behalf.....so, i thought of making their day more special.....She is thinking that i have forgotten her birthday....I didnt show her that i remember her's...but planned to surprise her with a watch and a diamond nose ring on that day....Wow...Advance Birthday wishes my dear.....
Hi ! Greetings.
I am ready to post my guidelines for Cisco CCNA Concepts. In this portal you can download the Powerpoint Presentations for Cisco/ Networking. You are most welcome for open discussions.
My Residence at Tribal Lot, Boseja, Maun, Botswana.....
Maun is a nice town to live peacefully. However, the facilities like Medicines, Transports and other technical utilities are not that much frequent. But to lead a peaceful and a stress free life....Maun is one of the better choice.....
"Welcome to Maun".....
"Women's are the treasures in the world. It is difficult to identify their worth. But they are the worthiest of all creations by God"
Respect and Honor them.
"சமூக சீர்திருத்தங்கள்" என்று வரும் பொழுது....நம் மக்கள் ஆட்டு மந்தைகளாய் இருக்கிறார்கள்.....முழுமையான மாற்றம் எதிலும் வந்ததாக எனக்கு தெரியவில்லை......என் வருத்தம் என்னவென்றால் நானும் இத்தனை ஆண்டு ஆடாகவே இருந்துள்ளேன்.....