கல்வி வியாபாரம் ஆனதன் விளைவு.....


கல்வி வியாபாரம் ஆனதன் விளைவு.....
இப்பொழுது மெல்ல தெரியத்துவங்குகிறது.....
வியாபரக்கல்வி இந்தியாவின் பிரச்சனை என்று மட்டும் பார்க்கக்கூடாது.....
இன்று அது உலகளாவியப்பிரச்சனை....
உலகில் ஒரு சில கல்வியகங்கள் மட்டுமே கல்வியை பிரதனப்படுத்துகின்றது...
மற்றவை காசை மட்டுமே பிரதனப்படுத்துகின்றது...
இன்று கற்றோர் எண்ணிக்கை அதிகம்......
ஆனால் அறிஞர்கள் மிகவும் குறைவு.......
இன்றைய கல்வி......
மனிதம் வளர்க்கவில்லை....
மனிதம் மறக்கச்செய்கிறது....
இன்றைய கல்வியின் அவலநிலைக்கு முழுக்க முழுக்க காரணம் ஆசிரியர்கள் தான்.....

Eishhhhhh!!!!! Diwali 2015 - Hangover


Another unforgettable moment in my Life....missed the 2014 diwali in Gaborone, Botswana. But not 2015!!!! Yeap....though we are in a small town this time, with few friends around, we have celebrated this Diwali in our Style....As usual, Sara Sir coordinated this event. Ordered food with Pizza Plus Coffee Restaurant in Maun. Mixed Veg Starters, Chicken Lollipop, Pulav, Chicken Gravy, Mixed Veg Curry, Butter and Garlic Naan. Crackers purchased and Klipdrift Premium is on board...Then what next...Hurray!!!! Start the party.....
Saravanan, Myself, Shanmugam and his wife, Ramkumar, Sathish Babu, Mamatha hosted the Diwali Party at Sathish Babu Residence....Invited Mr. Shain and Family, Mr. Naveen and Family, Herman and Sathish Victor as Guests.....
Lighted Crackers, Started Drinking, Chats and finally Boozed up and slept with out knowing what happened!!!!
But next morning is terrible...Of course....Hangover......Tried Buttermilk, Lemon Juice....but still nothing is working out.... Its what we would say....A HAPPY DIWALI......

Lesson learnt after 10 years!!!!!!


Every one is waiting for a chance to prove that they are correct.... That is fine...but showing others are wrong to prove yourself correct is not the right way...this is so called as "Politics at work"... It took me almost 10 years of work experience to understand this game....OK...I am a slow learner....but I don't care about games...because I am a bit serious when it comes for work....ha ha ha...Monday morning effect!!!!

This is how I started my career.....



"Love to teach and train the student community by imparting value based coaching. Utilize my skills and abilities in teaching and being resourceful, innovative and flexible."
It is almost 10 years past....
I understood one thing in this 10 years....
Love is a feeling which is like wine....
Years inside...Value and Worth increases....
Now....
for me teaching is not a profession....its my life....
Ha Ha....I have 3 lovers in my life!!!
....Teaching, Nathiya and Mughilan....
Maybe...the count may go high....

This is how I invited my friends for my Marriage!!!!!!! Old Memories


I decided to give a try for the other side of my life. Here is my marriage invitation
02nd June 2010
This is the day I will marry Nathiya,
The day from when she will be my Girl,
Coming in my life for hearing my thoughts,
Understanding my dreams,
filling my life with music,
loving me without end
and
being my best friend…
I know, you are the pillar of your organization or people near you need your input to run properly or the whole world network will come down if you take leave or roads, dams and buildings will collapse if you are not at work.
But, it is my marriage and it’s your responsibility to be present. So stop all work and plan your trip. My wedding occasion doesn’t contain catch blocks like no time exceptions, too busy exception, forgot the date exception, next week will meet exceptions or other run time exceptions when you try to make your presence
Mukurtham:
Place:
Path: Any where from the Galaxy → Puducherry Bus Stand → Villianur Bus Stop
Contact No. 9842369003 (My Dad) & 9655065241 (The Hero of the Day)
“It is true that Love is Blind but Marriage is an Eye - Opener”

Completing one year with Botho University

Happy to complete my first year with "Botho University", Botswana.... This is my first experience serving abroad....
I hardly see difference among the students i am serving here and i have served in India....
Both Students Community have eagerness and willingness to gain knowledge on new technologies...
Both Students Community show due respect (despite of the totally variant cultures prevailing in both the countries) when we could develop our capacity to deliver our lecture clearly and with real time examples....the ultimate aim is to make them understand...
I could understand that, all the education system irrespective of countries, cultures, boundaries etc should focus/ insist on providing education to the students which can insist on global values pertaining Humanity and Good Hope (Positive approach) along with technology. Only this could help the next generation to make this world a "better place to live not to leave"
This one year of my life gave me different exposures and experiences.....It makes me to think across borders.....That is a good sign for increasing boundaries in "Thoughts"....
Induces me to travel more to explore more.....
One line which keeps on tickling my mind and make some sense now, which i studied in my early school days..." Yaathum Oore....Yaavarum Keleer....Theedhum Nandrum Pirar Thara Vaara".

அப்துல் கலாம் அவர்களை பற்றி....


"அப்துல் கலாம் அவர்களை பற்றி 2001ல் தான் கேள்விப்பட்டேன்.....அவர் எழுதிய அக்னிசிறகுகள் புத்தகத்தை படித்த பின் என் வாழ்கையில் ஆசையாய் இருந்த ஆசிரியர் பணி லட்சியமாக மாறியது..... 2002ல் எனது லட்சியம் சிறகுகள் பெற்று பறக்கத் தொடங்கியது ....வீட்டில் என் நண்பர்களுக்கு பேச்சு வழி ஆங்கிலம் கற்றுத்தர தொடங்கினேன்.....பின்னர் அது வளர்ந்து....தேவை என்று வந்தவர்களுக்கு இலவசமாக பேச்சு வழி ஆங்கிலம், மேடைப்பேச்சி, தன்னம்பிக்கை வகுப்புகள் என்று சிறகுகள் வேகமாக சிறகடித்தது..... 2003 ஆம் ஆண்டு எனது கல்லூரியின் ரோடராக்ட் சங்கத்தின் தலைவரானேன்....கடலூர் முழுவதும் எனது நண்பர்களோடு இணைந்து கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சிறைச்சாலையில் ஆங்கில வகுப்புகள், பார்வையற்றோருக்கு கணினி வகுப்புகள் என்று சிறகுகள் மேலும் வேகமாக சிறகடித்தது....நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள் ... 2006ல் படிப்பை முடித்து கல்லூரியில் விரியுரையாளராக பணியமர்ந்தேன்....கனவுகளோடு சென்ற எனக்கு கனவும் நிஜமும் வேறு என்பதை என் பணி அனுபவம் உணர்த்தியது.....அனுபவம் இல்லாததால் என் போராட்டங்கள் தோல்வியில் முடிந்தது.... என் கனவும் உடைந்தது.... கலாம் அய்யா அவர்களின் புத்தகங்களும், இணையத்தில் பார்த்த அவருடைய பேச்சும் மீண்டும் என் கனவு உரு பெற்றது.....2020 ல் ஒரு பல்கலைகழகம் தொடங்கி அதன் மூலம் இலவசமாக கல்வி சேவை செய்ய வேண்டும் என்பது தான் அந்த கனவு...."கல்வியை விற்பது தாய்ப்பாலை விற்பதற்கு சமம்" என்று எதோ ஒரு புத்தகத்தில் படித்தேன்....அது என் அழ் மனதில் அப்படியே பதிந்தது.....என் ஆசிரியப்பணியில் பல தவறுகள் செய்திருக்கிறேன்....அதை திருத்திக்கொண்டும் வருகிறேன்......என் தவறுகளுக்காக மனம் வருந்துகிறேன்....பகிரங்கமாக என் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்......என் கனவுகளுக்காக என் சிறகுகளை மேலும் வேகமாக சிறகடிக்க முயல்கிறேன்.....". இதுவே அவருக்கு நான் சமர்பிக்கும் புஷ்பாஞ்சலி..... என்னைப் பற்றி நான் யோசிக்க நினைத்தால் 2001 இற்கு மேல் தான் சில வரிகளாவது இருக்கிறது.....அதற்கு முன் ஒன்றும் இல்லை......இன்றைய பல இளைங்கர்கள் வாழ்கையை போல் என் வாழ்கையையும்.... "அக்னிசிறகுகளுக்கு முன் - அக்னிசிறகுகளுக்கு பின்" என்றே அடையாளம் பார்க்கலாம்.... நன்றி அப்துல் கலாம் அய்யா அவர்களே.....நீங்கள் எனக்கு என் தந்தையாக, தாத்தாவாக, ஆசிரியராக, நண்பனாக, ஏன் நான் வணங்கும் தெய்வமாக இருந்தீர்கள்.....என் நினைவு உள்ளவரை இருபிர்கள்... என்ன....உங்களை ஒரு முறை நேரில் பார்க்க முடியவில்லை என்பது தான் என் வருத்தம்..... என் நண்பர்களுக்கும் என் ஆசிரியர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்க எந்த களம் ஒரு நல்வாய்ப்பாக கருதுகிறேன்... நண்பர்கள் : Arun Antony Nivas, T. Arulkumaran, Jerald, P. Madhusuthanan, Vaithilingam Murthy​, S. Arunkumar, Prabagarane Panner Selvam​, Vinod Kumar, John Louis​, Veni Ramachandrane, Barathirajan, Ezhil Arasan​, Sathis Kumar, Ram Kumar​, Selva Kumar​, Sangee Sathish​, Msam King Maker​, Aswin Sadhasivam​, Rtr Vaikunth Aswin​, Vengadesh Venki​, Mohemmed Sha​, Mohemmad Sha​, Albert Joseph Raj​, Karthika Kannadasan, Muruganandhan Ravi​, Karthikeyan​, Arunachalam Ganesamurthy​, Kishore Kumar​, Mohana Krishnan, Prabu Sridharan​, Samath Khan​, Vasanth, Parameshwari, Uma Devi​, Remy Johnbosco​, Shaffath Ali, Abdul Rahman​, Bala Ji​, Sabari Sabagare​, Sathish Selva​, Sathish Ramalingam​, Kumaresan Viji​, Malini Ganga, Rajan Babu and sorry for those names i have left....but still my heart felt thanks and sorry.... ஆசிரியர்கள் My Father and Mother, Mrs. Jeyanthii Ravichandran, Mr. Jerald Paul, Mr. Leeus, Mr. Ebinezer, Mrs. Caroline, Mr. Mohammed Sha, Col. Subash. CP, Mrs. Raji Subash, Mr. Sam Prakash, Mr. Ravichandran (Muruks Dad), Sabina Miss, Mr. Maria Susai, Mr. Vincent Joseph Raj, Mr. Amalanathan, Mr. Ilangovan, Mr. Balu Subesh, Mr. Vishnu Dhasan, Mrs. Bhuvaneshwari, Mrs. Srividhya, Mrs. Roseline.......

Trip India July 2015....


Nice time with my family in India's Trip.....Quite new experience this time in India....Surprised and eager to see my Junior...Mughilan is the name we have selected....Wanted to name him in Tamil...Lucky to be upgraded Business Class from Dubai to Chennai...As usual received with comments by my friends Shaffath, Rahman and Muruks!!!....Spent some time with them...Met Ram Kumar in his new bought house, went to Thiruvanmiyur Beach and then started to Puducherry around 1 am as planned to go directly and meet my new born son and my wife....Awesome Feeling which could not be expressed.....Met Jeyanthi Madam.....Went to Neyveli to do rituals for my grandfather who passed away...Oh my god...21 days of leave....time spent in India went just like that.....alsoo all my savings melted down in this trip....Sorry for my friends....missed to give treat for them...hope for sure will treat them great in my next trip....awaiting to come back to India as soon as my wife and son's permits are released in Bostwana to bring them with me....Prayers to GOD for gifting me all he did in my life......

Schedule to India 2015


Will be in India on 29th June 2015 at 2030 Hrs....Will leave the Country on 21st June 2015 at 0500 Hrs. Not much to schedule...will be with my wife spending valuable time with her and expecting a new member to join our family.....Wowwwww.......

WARNING: For all those who are testing my nerves:


"i am not ready to fight" Please note that - it is not that i am a coward.....it is that i am not interested in fighting... Daring to keep on pulling my nerves will one day make me to show interest in fighting and that day...you all are finished!!!!! — feeling pissed off.

படித்ததில் பிடித்தது 2 : - :


"கேளுங்கள்....கிடைக்கும்.... நமக்கு கிடைப்பதில் இல்லை பிரெச்சனை...... கேட்பதில் தான் பிரெச்சனை" திருமதி.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

படித்ததில் பிடித்தது 1 : - :


"ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில் அதை திருமணம் என்க".

ஒக்காந்து யோசிச்சா.....07


மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாய் பேசுவதும் ஒரு விதமான வீரம் தான்.....
ஆனால், "நான் ஒரு கோழை" என்று சொல்லும் அளவிற்கே என் வீரம் உள்ளது...

ஒக்காந்து யோசிச்சா.....06


மீண்டும் ஒருமுறை காதலில் விழுகிறேன்......
இந்தமுறை நிச்சயம் வெற்றி தான்......
ஏனெனில்...
நான் காதலிப்பது என் மனைவியாயிற்றே....
எங்கள் பிரிவு காதலை அதிகமக்கிறது......
காதல் என்னை கவிஞனாக்கியது.....
குறிப்பு : என் கவிதைக்கு சொந்தக்காரி என் மனைவி மட்டுமே

ஒக்காந்து யோசிச்சா.....05


If "66 A" is for students, teenagers, general public who react for the "so called" leaders atrocity......then y dont the same act go on against the ministers/leaders who tweet/comment regarding national issues just like that?????

ஒக்காந்து யோசிச்சா.....04


"ஆஹா...
நட்சத்திரம் அழகு!!
மேகங்கள் அழகு!!
நிலா அழகு!!
வீசும் காற்று அழகு!!
மழை அழகு!!
மண் வாசம் அழகு!!
இத்தனை அழகும் தெரியாமல் போனதடி
நீ என்னோடு இருக்கையில்....."
குறிப்பு : என் கவிதைக்கு சொந்தக்காரி என் மனைவி மட்டுமே

ஒக்காந்து யோசிச்சா.....03


இளைஞர்கள் நம் உண்மையான தலைவர்களின் (காந்தி, பெரியார், காமராஜர், ஜீவா) சரித்திரத்தை படிக்க வேண்டும்....அப்பொழுதுதான் அரசியல் விழிப்புணர்ச்சி வரும்....- அது தான் இப்பொழுது நாம் நாட்டிற்கு தேவை.......

ஒக்காந்து யோசிச்சா.....02


"உன்னை நினைக்க ஒரு மணித்துளி போதும்.....ஆனால்
உன்னை மறக்க வழி ஏதும் இல்லை......"
அடடா.... "காதல்" மட்டும் தான் பிரிவிலும் சேர்க்கிறது
குறிப்பு : என் கவிதைக்கு சொந்தக்காரி என் மனைவி மட்டுமே

My Wife's Birthday - 2015 Special


My wife's birthday is on 21st March, 2015......This is the first year since 2010 after marriage, I am not with her on her special day....but i have not left her alone.....our little angel is with her on my behalf.....so, i thought of making their day more special.....She is thinking that i have forgotten her birthday....I didnt show her that i remember her's...but planned to surprise her with a watch and a diamond nose ring on that day....Wow...Advance Birthday wishes my dear.....

CISCO - NETWORKING - Related Topics


Hi ! Greetings. I am ready to post my guidelines for Cisco CCNA Concepts. In this portal you can download the Powerpoint Presentations for Cisco/ Networking. You are most welcome for open discussions.

My Residence at Maun, Botswana


My Residence at Tribal Lot, Boseja, Maun, Botswana..... Maun is a nice town to live peacefully. However, the facilities like Medicines, Transports and other technical utilities are not that much frequent. But to lead a peaceful and a stress free life....Maun is one of the better choice..... "Welcome to Maun".....

Happy Women's Day


"Women's are the treasures in the world. It is difficult to identify their worth. But they are the worthiest of all creations by God" Respect and Honor them.

ஒக்காந்து யோசிச்சா.....01


"சமூக சீர்திருத்தங்கள்" என்று வரும் பொழுது....நம் மக்கள் ஆட்டு மந்தைகளாய் இருக்கிறார்கள்.....முழுமையான மாற்றம் எதிலும் வந்ததாக எனக்கு தெரியவில்லை......என் வருத்தம் என்னவென்றால் நானும் இத்தனை ஆண்டு ஆடாகவே இருந்துள்ளேன்.....

Two in One....


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....உண்மை தான்....

To Joburg., South Africa


Excited to go on a trip to South Africa....A 3 day trip to Joburg with Venkat, Leo, Augustine, Sivakumar Sir, Annamalai Sir.....Fingers Crossed...Will update blog with trip comments after the visit. Planned to go during April 2015

To India


Planning to visit India during June 2015. May be a Short 15 days Trip. Might be busy with my family commitments. Will post the proper schedule during May 2015

My Research Area in Networking....

Hi Friends, I am working on Network Topics to start my research works. If any of you wants to join me in the forum are welcome. Still confused to choose which domain I am going to research and who are to be in my team?
Any how will make it this year and hope I have a minimum of 2 papers published in my research area. Welcome Team.....


வெளிநாட்டில் கலர் கோப்பையில் சோடா குடித்தாலும்....அதை சரக்கு என்றே உலகம் எண்ணுகிறது.....என்ன வாழ்கை டா இது.....

Ready for Blogging